Updated: 09-01-2022 10:12 pm
தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை ரத்து - கொரனோ பரவுவதை தொடர்த்து முடிவு!
தமிழகத்தில் வரும் தைப்பொங்கலை கொண்டாடுவதற்காகவும்,விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கவும் வரும் ஜனவரி 12 - ம் தேதி வருவுள்ளாதாக தகவல் வெளியாகியது.கூடுதலாக பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் முடிவு செய்துள்ளாதாகவும் தெரியவந்தது.
ஆனால் தற்போது பிரதமர் மோடியின் வருகை ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரனோ பரவல் அதிகரித்து வருவது காரணமாக கூறப்படுகிறது.#Pongal