கள்ளக்குறிச்சி மாணவிக்கு ஸ்ரீரிமதிக்கு ஆதரவான போராட்டத்தில் கலவரம்... கூடுதல் போலீஸ் விரைகிறது
Updated:
17-07-2022 02:22 pm
கள்ளக்குறிச்சி மாணவிக்கு ஆதரவான போராட்டத்தில் கலவரம் உருவாகியுள்ளதை தொடர்ந்து வெளி மாவட்டங்களில் இருந்து போலீஸ் போராட்டக்ககளத்திற்கு விரைகிறது.
கலவரப் பகுதியில் தற்போது டிஎஸ்பியுடன் 350 காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். கலவரக்காரர்களை ஒடுக்க விழுப்புரம், கடலூர், சேலம் மாவட்ட காவல்துறையினர் கள்ளக்குறிச்சிக்கு தற்போது விரைந்துள்ளனர்.#kallakuruchi