tamil news
  • test
  • டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும்-அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்
  • அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்டாலின் இரங்கல்! - ரூ.3 லட்சம் நிதியுதவி!
  • இஸ்ரேலில் 160 பேர் உயிரிழப்பு. 1000 பேர் காயம்.. உலக அளவில் பெரும் சோகம்..!!
  • கர்நாடக எல்லை அத்திப்பள்ளில் பட்டாசு கடை விபத்து - ,இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

உச்சநீதி மன்றம் உத்தரவு!- இராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன்!

Updated: 12-01-2022 06:23 pm

tamil news

உச்சநீதி மன்றம் உத்தரவு!- இராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன்!


ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று கோடி மோசடி செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 20 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் கர்நாடகாவில் ஹாசன் பகுதியில் தலைமறைவாக இருந்து,காரில் தப்ப முயன்ற போது நடு ரோட்டிலேயே கையும் களவுமாக தமிழக போலிஸ் அவரை கைது செய்தது.இதில் பாஜகவை சேர்ந்த பலர் அவரை காப்பாற்ற முயற்சி செய்ததாக கூறி கைது செய்து வெளியில் விட்டது.


இராஜேந்திரபாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு விசாரணை முடிவடைத்து இன்று தீர்ப்பு வழங்கியது.அதில் இராஜேந்திர பாலாஜி வழக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும்,பாஸ்போர் ஒப்படைப்பதாகவும் ஒப்படைக்க வேண்டும் என்று பல  நிபந்தனைகளுடன் கூடிய ஜாமினை வழங்கியுள்ளது.#supremecourt