Updated: 17-08-2022 01:05 pm
எடப்பாடி பழனிசாமி பொழுக்குழு செல்லாது - கே.பி.முனுசாமி கனவில் விழுந்த இடி..உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
அதிமுகவில் எடப்பாடி தலைமையில் ஜூலை 11-ந் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது எனவும், ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்பு என்ன நிலைப்பாடே தொடரும் எனவும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இதனால் எடப்பாடி தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.அதிலும் இரண்டு பக்கமும் ஓடி ஓடி உள் வேலை பார்த்து ,ஆதிமுக தலைமையில் உட்கார நினைத்த கே.பி.முனுசாமி கனவில் பேரிடி விழுந்துள்ளது எனவும்,இதெல்லாம் துரோகத்தின் உச்சம் எனவும் ஆதிமுக ரா.ரா.க்கள் பார்ப்பார்கள் என அரசியல் விமர்சகர்கள் கருத்தாக உள்ளது.
மேலும் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்.எந்த நேரத்தில் என்ன முடிவை எடுப்பார் குறிப்பாக கே.பி.முனுசாமி,வேலுமணி தரப்பு பயத்தில் நடுங்கி வருவதாக ,குறிப்பாக ஓ.பி.எஸ் ,சசிகலா இடையே ஏற்பட்ட பிரச்ச்னையிலும்,ஓ.பி.எஸ் ,ஈ.பி.எஸ் இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கும் கே.பி.முனுசாமியின் செயல்பாடுகளே காரணம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.#Highcourtorder