Updated: 12-01-2022 05:36 pm
காணொளி காட்சி மூலம் கல்லூரிகளை திறந்து வைத்தர்- பிரதமர் மோடி!
தமிழகத்தில் வரும் தைப்பொங்கலை கொண்டாடுவதற்காகவும்,விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க வரும் ஜனவரி 12 - ம் தேதி வருவதாக இருந்து ,கொரனோ பரவலால் திடீர் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று வீடியோ கான்பிரன்ஸ் மூல நிகழ்ச்சிகள் நடைபெற்று அனைத்து கல்லூரிகளும் திறந்து வைத்தார்.இதில் தமிழக முதல்வர் மற்றும் மூதிகாரிகள்,அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர்.
#pmmodi