Updated: 21-06-2022 09:53 am
அதிமுக கே.பி.முனிசாமிக்காக ...திமுகாவுக்கு பச்சை துரோகம் செய்த செங்குட்டுவன்..அதிர்ச்சி ஆடியோ!
கிருஷ்ணகிரி திமுகாவில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளில் சிக்கியவர் மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன். தலித் மக்களை இழிவாக பேசியது தொடர்பாக வெளியான வீடியோவால் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கிருஷ்ணகிரி தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
இந்த வெற்றியின் போதே செங்குட்டுவன் ஆதிமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்துக் கொண்டு வேப்பனஹள்ளி தொகுதியை இழந்ததாக கட்சித் தொண்டர்கள் பேச அரம்பித்தனர்.
மேலும் கிருஷ்ணகிரி தொகுதியில் கே.பி.முனுசாமி வேட்ப்பாளராக போட்டியிடும் போது,செங்குட்டுவன் வேப்பனஹள்ளியில் நின்று வெற்றி பெறுகிறார். கூடுதலாக கே.பி.முனுசாமியும் வெற்றிப் பெற்றார்.இதில் "2011 தேர்தலில் கே.பி.முனுசாமி வெற்றிப் பெற,வேண்டுமென்றே கிருஷ்ணகிரி தொகுயியை காங்கிரஸிற்கு ஒதுக்கியதாக செங்குட்டுவனே பேசுவதாக ஆடியோவில் உள்ளதாம்".கடந்த சட்டமன்ற தேர்தலில் வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக கே.பி.முனுசாமி வேட்பாளராக நின்ற பொழுது, இவர் மீண்டும் கிருஷ்ணகிரியிலேயே நின்று கே.பி.முனுசாமியை வெற்ற பெற வைத்தாரோ என்ற சந்தேகம் பலரிடமும் இருந்து வந்தது.
இந்த நிலையில் சந்தேகத்தை போக்கும் வகையில் ,திமுகாவிற்க்கு பச்சை துரோகம் செய்த கிருஷ்ணகிரி திமுக மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் உரையாடிய ஆடியை வெளியாகியுள்ளது.....இந்த ஆடியோவை கேட்ட ஒவ்வொருவரும் அறிந்துக் கொள்வார்கள்...திமுக ஏன் ,எப்படி பல தோல்விகளை கிருஷ்ணகிரியில் சந்தித்து ..என்று? அந்த அளவுக்கு அந்த ஆடியோவில் விஷயம் உள்ளதாம்....#dmkseng