Updated: 19-11-2021 04:39 pm
பாலக்கோடு பேருந்து நிலையத்தில் நடைபாதைகள் ஆக்கிரமிப்பு!
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் கடைகள் வாடைகைக்கு விடப்பட்டுள்ளன.இங்கு கடைகள் வைத்திருப்பவர்கள்,தள்ளுவண்டிக்காரர்கள்,தட்டு வடை வியாபாரிகள் நடந்து பயணிகள் நடந்து செல்லும் முழு பாதையை ஆக்கிரமித்து விடுவதால் பயணிகள் மிகச் சிரமித்திற்கு உள்ளாகி வருவதாகவும்,ஆகையால் நகராட்சி சார்பில் குறைந்தபட்ச நடந்து செல்வதற்காவது வழி செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிகை வைத்து வருகின்றனர். தருமபுரி பேருந்து நிலையத்தில் இதேப் போன்று ஆக்கிரமிப்பு செய்த போது ,ஆணையர் அதிரடியாக ஆக்கிரமிப்பகளை நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.Palacode