tamil news
  • test
  • டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும்-அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்
  • அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்டாலின் இரங்கல்! - ரூ.3 லட்சம் நிதியுதவி!
  • இஸ்ரேலில் 160 பேர் உயிரிழப்பு. 1000 பேர் காயம்.. உலக அளவில் பெரும் சோகம்..!!
  • கர்நாடக எல்லை அத்திப்பள்ளில் பட்டாசு கடை விபத்து - ,இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி பேரிகை அருகே போலி மருத்துவர்கள் கைது!

Updated: 17-11-2021 03:52 pm

tamil news

கிருஷ்ணகிரியில் போலி மருத்துவர்கள் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவல் உட்கோட்டம்,பேரிகை காவல் எல்லையில் அத்திமுகம் கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதார துறை அதிகரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து,இரகசியமாக கண்காணித்து திருப்பத்தூரை சேர்ந்த மோகன் (39) என்பவரையும், சூளகிரி பகுதியை சேர்ந்த சரவணன்(40) ஆகிய இரு போலி மருத்துவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பிடித்து, பேரிகை போலிசாரிடம் ஒப்படைத்தனர்.இதனை அடுத்து போலிசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.k