Updated: 12-01-2022 07:50 pm
தமிழக முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரும், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகருமான அரவிந்த் சுப்ரமணியன் இன்று திடீரென சந்தித்து கலந்துரையாடினர்.இச்சந்திப்பின்போது தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களும் உடனிருந்தார். #PTR